தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் வரும் திங்கட்கிழமை 28 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ளது. ஆரம்பமாகிய கந்தஷ்டி விரதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சூரண்போர் நடைபெறவுள்ளது.
வெற்றிவாகை சூடிய முருகனுக்கு பால்குட பவனியாக வந்து பாலாபிஷேகமும் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 03 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை 3.00 மணிக்கு பாரணப் பூசையும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.