நாளை ஆரம்பமாகும் கந்தசஷ்ட்டி திருவிழாவை முன்னிட்டு, திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களின் பங்கேற்பில் பாலாண்டார் முருகன் கோயில் பந்தல்கள் மற்றும் சோடனைகள் கொண்டு தயார் படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் குறிப்பிடக் கூடிய இலங்கைத் தமிழர்கள், அதிலும் குறிப்பாக வல்வையைச் சேர்ந்தவர்கள், வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள பாலாண்டார் கோயில் முருகன் கோயிலின் சில காட்சிகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.