ஒபாமாபின் மகளை மணம்முடிக்க கால்நடைகளை கொடுக்க விரும்பும் கென்யாயாவைச் சேர்ந்த
வழக்கறிஞர்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2015 (வியாழக்கிழமை)
கிழக்கு ஆபிரிக்காவின் கென்யா நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அமெரிக்க அதிபர் ஒபாமா பாரக்கினுடைய மகளை மணம் முடிக்க விரும்பி 50 மாடுகள் மற்றும் இதர சில கால்நடைகளை அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
Felix Kiprono என்னும் வழக்கறிஞரே 50 மாடுகள், 30 ஆடுகள் மற்றும் 70 செம்மறியாடுகள் என்பவற்றைக் கொடுத்து தனது கனவான “உலகின் முதல் மகள்” மலியாவை மணம் முடிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். நைரோபியன் பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்த நேர்காணல் ஒன்றிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
தான் இதை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாயும், அவர்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாயும் கூறியுள்ள Kiprono, தான் தனது எண்ணத்தை ஒபாமாவிற்கு தெரியப்படுத்தவுள்ளதாயும், அவர் ஜூலை மாதம், அவரின் தந்தை பிறந்த கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்போது, தனது மக்களையும் அழைத்து வருவார் என நம்புவதாக மேலும்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.