கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, தன்னிச்சையான போராட்டாத்தில் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2017 (வியாழக்கிழமை)
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு காணிகள் நேற்றைய தினம் அந்த மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் நேற்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்துஇ சொந்த காணிகளுக்கு மக்கள் சென்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி, குறித்த போதுமக்கள் தொடர்ந்து தன்னிச்சையான போராட்டாத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.