யாழின் 52 அணிகள் பங்குகொள்ளும் (King of Eagles) கிரிக்கட் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/06/2016 (வெள்ளிக்கிழமை)
நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர்.மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கட் தொடர் - 2016 (King of Eagles) இன்று வெள்ளிகிழமை ஆரம்பமாகின்றது. போட்டிகள் இன்றும் நாளையும் A, B, C, D என நான்கு குழுக்களாக இடம்பெறவுள்ளது.
இத்தொடரில் வல்வை, கொம்மந்தறை, யங்கமன்ஸ் மற்றும் தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகங்கள் உட்பட்ட யாழின் 52 விளையாட்டுக் கழகங்கள் பங்குகொள்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.