வல்வெட்டித்துறை பூர்வீகமாக திருச்சி வாழும் நீச்சல் வீராங்கனை தனுஜா ஜெயக்குமாருக்கு சட்டத்தரணி கனக மனோகரன் 500 கனேடிய டொலர்கள் நிதி உதவி செய்துள்ளார்.
அண்மையில் சட்டத்தரணி கனக மனோகரனின் 'ஈழத்தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்' எனும் நூல் வெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியின் ஒரு பகுதியையே இவர் வழங்கியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.