"The day of seafarers” கடந்த வாரம் இடம்பெற்றது. ஆனாலும் Covid 19 இன் பின்னர் கடந்த 6 மாத காலமாக மாலுமிகள் எந்தவொரு துறை முகத்திலும் இறங்க சந்தர்பம் எந்தவொரு நாடுகளாலும் கொடுக்கப்படவில்லை. அத்துடன் மாலுமிகள் தமது ஒப்பந்தம் முடிந்த பின்னர் கப்பலிலில் இருந்து இறங்க முடியாமல் தொடர்ந்து பணி புரிந்து வருகின்றனர்.
இதனை கருத்திற் கொண்டு 'Corona Port Concerts' ஒரு புது முயற்சியாக கப்பல் ஒன்றுக்கு நேரடியாகச் சென்று ஒரு இசை நிகச்சி ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.
இது ஜெர்மனியின் கம்பேர்க் (Hamburg) துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.