இலங்கையில் தெரிந்த Longest Blood Moon - மிக நீண்ட சந்திரகிரகணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
'Longest blood moon' எனப்படும் மிக நீண்ட இரத்தச் சிவப்பு சந்திர கிரகணம் இன்று ஜூலை 28 ஆம் திகதி 00:02 மணியளவில் இலங்கையின் ஆரம்பமானது. 00:02 மணியளவில் சந்திரனின் கிழக்குப் பகுதி கருமையடைய ஆரம்பித்து சுமார் 00:22 மணியளவில் சந்திரனின் 40 வீதமான பகுதியும் 00:38 மணியளவில் சுமார் 80 வீதமான பகுதியும், சுமார் 01:00 மணியளவில் முழுவதுமாக கருமையடைதந்து.
தற்பொழுது சந்திரனின் பகுதி கருமையடைந்த பகுதி கடும் சிவப்பு நிறத்தில் உள்ளதை தெளிவாக உள்ளதை அவதானிக்கக் கூடியதாவுள்ளது.
பூமியின் கருமையான நிழற்பகுதியை சந்திரன் கடந்த போது இடம்பெறும் இந்த நிகழ்வில், சந்திரன் படிப்படியாக கருமையடைந்து கரள் அல்லது இரத்தத்தை யொத்த நிறத்தை யடையும் எனக் கூறப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.