முன்னாள் ஜனானதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டின் பிரதமராகி பதவி ஏற்றுள்ளார். பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் இடம்பெற்றது என செய்தி ஊடகளில் செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (United People's Freedom Alliance) அரசில் இருந்து விலகுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.