இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கடற்பரப்பில் காணப்படும் தகவல்கள் அடங்கிய கடல்சார் முதல் ஆவணத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினது கடல் வலுவின் தனித்துவமான தன்மையை சித்தரிக்கும் வகையிலும் தேசிய நலன்களில் அது கொண்டுள்ள அக்கறையை பறைசாற்றும் வகையிலும் இலங்கையின் கடல்சார் ஆவண தொகுதி அமைந்துள்ளது.
300 பக்கங்கள் கொண்ட இலங்கையின் கடல்சார் ஆவண தொகுதியின் இணையப் பதிப்பபை கீழ்வரும் இணைய தள முகவரியை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.