கடற்கலங்களில் பாவிக்கப்படக் கூடிய உலகின் மிக நீளமான முழுதும் மூடப்பட்ட உயிர் காப்பு படகு (Totally enclosed lifeboat - TELB) ஒன்றை, உலகில் கடல்சார் பாதுகாப்பு உபகரணங்களை marine life-saving systems) தயாரித்து வரும்நோர்வே நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. Maxima-120 எனப் பெயரிடப்பட்டுள்ள உயிர் காப்புப் படகின் நீளம் 1 2 மீட்டர் நீளம் ஆகும்.
வழமையைவிட அதிக பாதுக்காப்பு சட்டங்கள் பாவிக்கப்பட்டு SOLAS 83, IMO LSA Code ற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படகில் LED cabin lights, large engines, box thrusters and LNA (Lifeboat Navigation Assistance) போன்றனவும் அமையப்பெற்றுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.