இங்கிலத்து அரசின் MBE பட்டம் பெற்ற பழையமாணவர் ஹாட்லிக்கல்லூரியில் கெளரவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2016 (புதன்கிழமை)
நேற்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில், கல்லூரியின் பழையமாணவரும், தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் உயர் கல்வியாளரும் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரருமாகிய திரு.சரவணமுத்து மயில்வாகனம் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் இவரது சமூகசேவைகளுக்காக அந்நாட்டு அரசு இவருக்கு MBE (Member of BRITISH Empire) பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.