கம்பர்மலை பாரதி சன சமூக நிலையத்தின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் கணபதி தங்கம் அவர்களின் நினைவுச் சின்னம் நேற்று 7.7.2018 அன்று12.30மணியளவில் பாரதி சன சமூக நிலையத்தின் தலைவர் திரு வல்லிபுரம் சுப்பிரமணியம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் பாரதி இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
அமரர் கணபதி தங்கம் அவர்கள் 112 வயது வரை (26-10-1899 - 05-11-2012) வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.