வல்வை பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் நடமாடும் சேவை நாளை வல்வை சனசமூக சேவா நிலையத்தில் காலை 08.00 மணி முதல் 04.00 மணி வரை நடைபெறவுள்ளது.
கிராமசேவகர் பிரிவுகளான J/388, J/389, J/390, J/391, J/392 ஆகிய பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பிறப்புச்சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, திருமண பதிவு சான்றிதழ், முதியோர் அட்டை இது போன்ற பல ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.