இவ் வருடத்திலிருந்து க.பொ.த (சா.த) மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இவர்களுக்கான முன்மாதிரி வினாத்தாள்களை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. இவற்றை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
முதலாவது தடவையாக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்திலும், மீள் பரீட்சார்த்திகளுக்கு பழைய பாடத்திலும் வரும் டிசம்பர் 06 தொடக்கம் டிசம்பர் 17 ஆம் திகதி வரை .ஒரே நேரத்தில் பரீட்சைகள் நடைபெறும்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி ஜீன் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.