வல்வையிலிருந்து மருதானார்மடம் ஆஞ்சாநேயர் கோவிலுக்கு, வாடகை வாகனம் ஒன்றில் சென்ற வழியில், மருதானார்மடத்துக்கு அருகில் குறித்த வாகனம் விபத்துக்கு உள்ளானதில், வல்வையைச் சேர்ந்த திருமதி பிரேமாவதி மோகனதாஸ் மற்றும் அவ்ரின் மகன் திலீபன் மோகனதாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பிரேமாவதி மோகனதாஸ் & திலீபன் மோகனதாஸ்
தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்றைய தினமும், மகன் இன்றைய தினமும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.