மே 18 ஐ தொழில்நுட்பத்தினூடாக நினைவுகூருவதற்கு தயாராவோம். இதனை உங்களிற்கு தெரிந்தவர்க்கும் அறிவிக்கவும். இதற்கான ID / Password விபரம் 18/05/2020 காலை 8.00 மணியளவில் பின்வரும் இணையத்தளங்களூடாக அறிவிக்கப்படும்.
இந்தப்படத்தைப் பிரதி எடுத்து மே 18 வணக்கநிகழ்விற்கு தயாராகவும். நிகழ்வுகள் 13.00 முதல் 13.40 வரை நடைபெறும். நீங்கள் 12.30 மணியளவில் zoom க்குச் சென்று காத்திருக்கலாம.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.