நாவலர் கிரிக்கெட், கல்வியங்காடு GPS ஐ வீழ்த்தி காலிறுதிக்கு வல்வை தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2016 (திங்கட்கிழமை)
நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 11 நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியின் (Navalar Cricket festival 2016) நேற்றைய போட்டியில் வல்வை அணி கல்வியங்காடு GPS விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் வல்வை விளையாட்டு கழகம் 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
வல்வை அணி விக்கட் இழப்பிற்கும் 75 ஓட்டங்களைப் பெற்றது. கல்வியங்காடு GPS 10 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 73 ஓட்டங்களைப் பெற்றது.
வல்வை அணி சார்பாக செல்வன் ருதேசா அதிக பட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.