கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலைய வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் கடந்த 12 ஆம் திகதி நிலைய முன்றலில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை சனசமூக நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த வருடத்தின் புதிய தலைவராக : வே. கஜேந்திரன் அவர்களும் செயலாளராக : ச. சந்திரகாந்தன் அவர்களும், பொருளாளராக : சு. தயாபரன் அவர்களும், உப தலைவராக : த. புவனேஸ்வரராசா அவர்களும், உப செயலாளராக : க. பார்த்தீபன் அவர்களும், கணக்கு பரிசோதகராக : அ. தர்மவிஜி அவர்களும், போசகராக : க. குமாரகுலசிங்கம் அவர்களும், நிர்வாக சபை உறுப்பினர்களாக. க. வரதராஜன், சி. மயூரன், ச. தனுசியன், இ. சாந்தரெத்தினம், பா. ஜெகதீபன், ஆ. யோகேந்திரம், ச. நிதர்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.