பருத்தித்துறை ஹாட்லி கல்லுரியின் புதிய அதிபராக திரு கலைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது பதவியை 01/04/21 அன்று உத்தியோகபூர்வமாக ஏற்க உள்ளார்.
ஒரு ஆசிரியராக பாடசாலைக்கு வந்து பாட இணைப்பாளர் (subject cordinator), தர இணைப்பாளர் (grade cordinator), Thamotharam House incharge, deciplene commitee incharge, பகுதித்தலைவர் (sectional head), vice pricipal என வகிக்கக்கூடிய அனைத்து பதவிகளையுமே வகித்து இவர் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.