பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை புதிய அதிபராக திருமதி - ஸ்ரீதரன் பாலராணி !
பிரசுரிக்கபட்ட திகதி: 03/07/2021 (சனிக்கிழமை)
பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலைக்கு புதிய அதிபராக திருமதி - ஸ்ரீதரன் பாலராணி நியமனம் பெற்றுள்ளார்
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் பத்து வருடங்களுக்கு மேலாக அதிபராக பணிபுரிந்து பாடசாலையின் வளர்ச்சியில் முக்கிய பணி செய்தவர் தற்போது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலைக்கு அதிபராக மாற்றம் பெற்றுள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.