Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


பட்டப் போட்டி திருவிழா 2019 - பிரமாண்டமாக்கிய அதிகளவிலான பட்டங்கள் (படங்களின் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடத்தும் வினோத விசித்திர பட்டப் போட்டி திருவிழா 9 வது வருடமாக வெகு விமர்சியாக.
[மேலும் வாசிக்க...]
றோமன் க.த.க பாடசாலையில் இடம்பெற்ற கால்கோள் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை றோமன் கத்தோலிக தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா 17.01.20159 அன்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில்...
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் வல்வையில் - கிட்டுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரபாகரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
இன்றைய நாளில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார் பிரபாகரன். இதற்கு முந்தைய நாள் 1993...............
[மேலும் வாசிக்க...]
இம்முறையும் மக்கள் கூட்டத்தால் நிறைந்த வல்வெட்டித்துறை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம், வல்வை உதயசூரியன் கழகம் இணைந்து நடத்தும் வினோத விசித்திர பட்டப் போட்டி திருவிழா 9 வது வருடமாக..
[மேலும் வாசிக்க...]
கம்பர்மலை வித்தியாலய 60 ஆவது ஆண்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2019 (வியாழக்கிழமை)     [photos]
யா/கம்பர்மலை வித்தியாலய 60 ஆவது ஆண்டு விழா இன்று 17-01-2019 அன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மு.ப.10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக
[மேலும் வாசிக்க...]
இலங்கை ‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட்டம் - BBC
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைபெறுவது வழக்கம். வல்வை
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப்போட்டி 2019 - முதல் 30 இடங்களைப் பெற்றவர்களுக்கான பரிசில்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று ‘விசித்திர வினோதப் பட்டப் போட்டி 2019’ இடம்பெற்றது. இப்போட்டியில் பங்கெடுத்து முதல் 30 இடங்களைப் ..
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 – கெளரவிக்கப்பட்ட கல்விச் சாதனையாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப்போட்டியினைத் தொடர்ந்து கடந்த வருடம் வல்வையில் க.பொ.த (உ/த) மற்றும்..
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 – நடுவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை பட்டப் போட்டி 2019 – நடுவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 - முதல் 15 இடங்களைப்பெற்ற பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப் போட்டியில் 84 பட்டங்கள் வானில் பறந்து போட்டியில்..
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 - முதல் மூன்று இடங்களைப்பெற்ற பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2019 (புதன்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப் போட்டியில் 84 பட்டங்கள் வானில் பறந்து போட்டியில் ..
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 - முதலாம் இடம் பறக்கும் நவீன சமையலறை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை உதயசூரியன் கடற்கரையில் இன்று இடம்பெற்ற மாபெரும் வருடாந்த பட்டப் போட்டியில் 84 பட்டங்கள் வானில் பறந்து போட்டியில்...
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 - பங்கெடுத்த பட்டங்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)    
இரு பரிமாணங்களைத் தாண்டி முப்பரிணங்களுக்குள் நுழைந்து, அதற்குள்ளும் அசாத்திய திறமைகளை இன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற பட்டப்போட்டியில்..
[மேலும் வாசிக்க...]
வல்வை பட்டப் போட்டி 2019 - கோலாகலமாக ஆரம்பமானது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வை பட்டத் திருவிழா 2019 சற்று முன்னர் மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில்..
[மேலும் வாசிக்க...]
பட்டப் போட்டிக்கு தயாராகியுள்ள வல்வை உதயசூரியன் கடற்கரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூகநிலையத்தால் இன்று வல்வை உதயசூரியன் கடற்கரையில் நடாத்தப்படவுள்ள பட்டப்போட்டிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உதயசூரியன்..
[மேலும் வாசிக்க...]
பட்டப்போட்டித் திருவிழா நேரடி ஒளிபரப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் தைப்பொங்கல் தினமான இன்று நடைபெறவுள்ள பட்டப்போட்டித் திருவிழா இணையதளத்தில் நேரடி...
[மேலும் வாசிக்க...]
வல்வைச் சந்தியில் பொங்கல் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)     [photos]
தைத்திருநாளான இன்று வல்வெட்டித்துறை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் பொங்கல் பானை வைத்து பொங்கல் விழா ..
[மேலும் வாசிக்க...]
பட்டபோட்டி பார்வையாளர்களுக்கு வல்வை நகரசபையின் அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)    
பட்டப்போட்டி நிகழ்வுகளை கண்டுகளிக்க பெருமளவான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு..
[மேலும் வாசிக்க...]
தைத்திருநாளாம் தைப்பொங்கல் - பொங்கலோ பொங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2019 (செவ்வாய்க்கிழமை)    
தைத்திருநாளாம் - தைப்பொங்கல்
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் உற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2019 (திங்கட்கிழமை)     [photos]
வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவம் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன்..
[மேலும் வாசிக்க...]
மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் இன்றுடன் முடிவு, நாளை ஆழியில் கரைக்கப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2019 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த மார்கழி மாத பிள்ளையார் வைத்தல் மற்றும் சங்கூதி ஆகியவற்றின் இறுதி நாள் இன்றாகும். தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் தெய்வீக மாதமாக...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2019 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம்
[மேலும் வாசிக்க...]
சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2019 (ஞாயிற்றுக்கிழமை)    
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் .
[மேலும் வாசிக்க...]
கனடா வல்வை உதயசூரியன் கழகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
கனடா “வல்வை உதயசூரியன் கழகத்தினால் வல்வெட்டித்துறை, வல்வை உதயசூரியன் கழகம் மற்றும் வல்வை விக்னேஸ்வர சன சமூக சேவா நிலையத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ...
[மேலும் வாசிக்க...]
Samyu Cab - விளம்பரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
Samyu Cab - விளம்பரம்
[மேலும் வாசிக்க...]
கனடா(டொரோண்டோ) வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 2019 விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2019 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை நலன்புரி சங்கம் – கனடா ( டொரோண்டோ ) இன் 30 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை திங்கள் 13 நாள் வழமையான சிறப்புகளோடு Downsview Dells Park, Picnic Areas 3 & 4..
[மேலும் வாசிக்க...]
வல்வை ஆனந்த யோகாலய விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வை ஆனந்த யோகாலய விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளது
[மேலும் வாசிக்க...]
வல்வையில் தேசிய தொழிற் தகமை (NVQ) நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வையில் தேசிய தொழிற் தகமை (NVQ) நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி நூதன பஞ்சதள அதிசுந்தர இராஜகோபுர கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தானம் நூதன பஞ்சதள அதிசுந்தர இராஜகோபுர கும்பாபிஷேகம் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை (ரேவதி) காலை 08.58 முதல் 10.08 வரை...
[மேலும் வாசிக்க...]
NVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)    
ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5 மற்றும் NVQ-6 தரத்திலான...
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai