Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


பயன்தரும் மரங்கள் வழங்கி வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/07/2020 (வெள்ளிக்கிழமை)    
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையம் அறநெறிப் பாடசாலை மாணவர்களிற்கு நேற்று முன்தினம் பழமரக் கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்வில் நிலையத்தின் யோகா........
[மேலும் வாசிக்க...]
நான்காவது வருடமாக இடம்பெற்ற காவற்காரன் மடை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2020 (வியாழக்கிழமை)    
வல்வை உதய சூரியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கப்பல் உடையவர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள காவற்காரன் என அழைக்கப்படும் தெய்வத்திற்கு மாமிசப் படையலுடன்
[மேலும் வாசிக்க...]
இன்றைய நாளில் வல்வையில் - ரேவடியில் அமிர்தலிங்கத்தின் முதலாவது உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/07/2020 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையில் 21/07/1977 அன்று நடைபெற்ற பாராளு மன்ற தேர்தலில் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் (TULF) தலைவர் திரு.அமிர்தலிங்கம் வெற்றிபெற்று முதலாவது தமிழ் எதிர்க் கட்சி......
[மேலும் வாசிக்க...]
இரண்டாவது நாளாக யாழில் அதிகாலையில் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2020 (புதன்கிழமை)    
வல்வை உட்பட யாழில் அதிகாலை வேளையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் 0430 மனை வரை யாழில் பரவலாக கடும் மழை.....
[மேலும் வாசிக்க...]
சூரியலிங்கம் நினைவலைகளில் - சந்தானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
சூரியலிங்கம் நினைவலைகளில் - சந்தானம்
[மேலும் வாசிக்க...]
சிவாஜிலிங்கத்தின் வேண்டுகோள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2020 (திங்கட்கிழமை)    
சிவாஜிலிங்கத்தின் வேண்டுகோள்
[மேலும் வாசிக்க...]
டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் கோடைகால ஒன்றுகூடல் (படங்கள்)
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2020 (திங்கட்கிழமை)     [photos]
டென்மார்க் வல்வை ஒன்றிய கோடைகால ஒன்றுகூடல் 2020 நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு Hvide Sande எனும் கடற்கரையில்...
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - பாலசந்திரன் ஹரணி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/07/2020 (திங்கட்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - பாலசந்திரன் ஹரணி
[மேலும் வாசிக்க...]
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை, இலண்டன் பல்கலைக்கழகம் (SOAS) தனது பாட மொழியாக அமைத்து, தமிழில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை உலகமே....
[மேலும் வாசிக்க...]
ஸ்ரீபராசக்தி அம்பாள் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2020 (சனிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மானாங்கானை ஸ்ரீ பராசக்தி அம்பாள் அலங்கார உற்சவ நிகழ்வுகள் அபிஷேக பூஜையுடன் ஆரம்பமாகியாது. தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறும் அலங்கார...
[மேலும் வாசிக்க...]
வல்வையில் இடம்பெறும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரசார கூட்டம்(2ஆம் இணைப்பு )
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரசார கூட்டம் இன்று வல்வையில் இடம்பெற்றது. ரேவடிக் கடற்கரையில் மாலை 06.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. வன்னி மாவடட வேட்பாளர் திரு . ....
[மேலும் வாசிக்க...]
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/07/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக் கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் 02.08.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய ....
[மேலும் வாசிக்க...]
வாகன விபத்துக்களை தடுப்பதற்கு வாகன சாரதி புள்ளி முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2020 (வியாழக்கிழமை)    
வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர்...........
[மேலும் வாசிக்க...]
VEDAவின் யாப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2020 (புதன்கிழமை)     [photos]
VEDAவின் யாப்பு
[மேலும் வாசிக்க...]
வடமராட்சி கடற்றொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2020 (செவ்வாய்க்கிழமை)    
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை பிடிப்பு, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திர பாவனை, அதிக ஒளி...............
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் சண்முகம்பிள்ளை அன்னபாக்கியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் அமரர் சண்முகம்பிள்ளை அன்னபாக்கியம்
[மேலும் வாசிக்க...]
ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2020 (திங்கட்கிழமை)    
அரசாங்க பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 16...
[மேலும் வாசிக்க...]
வடமராட்சியிலும் மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2020 (திங்கட்கிழமை)    
இலங்கையில் பல மாவட்டங்களில் தற்பொழுது கடும் மழை பெய்து வருகின்ற வேளையில் வடமராட்சியிலும் இன்றுபிற்பகல் முதல் மழை பெய்து வருகின்றது. தொடரும்....................
[மேலும் வாசிக்க...]
உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2020 (திங்கட்கிழமை)    
உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர்....
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் -அமரர் இரத்தினசாமி கார்மேகசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் -அமரர் இரத்தினசாமி கார்மேகசுந்தரம்
[மேலும் வாசிக்க...]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பாலசுப்ரமணியம் கமலவேணியம்மா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/07/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - பாலசுப்ரமணியம் கமலவேணியம்மா
[மேலும் வாசிக்க...]
சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்திய பத்மா சோமகாந்தன்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2020 (சனிக்கிழமை)    
ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம்..............
[மேலும் வாசிக்க...]
சிங்கள பேட்டியாளரை திணறடித்த சிவாஜிலிங்கம்! (நேர்காணல் - தமிழில்)
பிரசுரிக்கபட்ட திகதி: 18/07/2020 (சனிக்கிழமை)      [videos]
தென்னிலங்கையில் Truth with Chamuditha என்னும் நிக்ழ்ச்சி மூலம் இனவாத சிந்தனையுடன் அணுகி பரபரப்பான நேர்காணல்களை மேற்கொண்டு பிரபலமடைந்துள்ள Chamuditha என்ற..........
[மேலும் வாசிக்க...]
VEDAவின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
VEDAவின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்
[மேலும் வாசிக்க...]
புளூஸ் கார்டன்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
முல்லைத்தீவு கண்டாவளை குமாரசாமி புரத்திலே ப்ளூஸ் டொவலப்மன்ட் பவுண்டேஷனால் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு அதற்கு 'புளூஸ் கார்டன்' என்று பெயர் .........................
[மேலும் வாசிக்க...]
இந்து அபிவிருத்தி நிலைய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2020 (வெள்ளிக்கிழமை)    
தனிநபர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 2 குடும்பத் தலைவிமார்களுக்கு அவர்களது வேண்டுகோளின்படி அவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் வட்டி இல்லாத நிதி உதவி..................
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - கிட்ணசாமி சூரியலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/07/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - கிட்ணசாமி சூரியலிங்கம்
[மேலும் வாசிக்க...]
கப்பலுடையவர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த மகோற்சவம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2020 (வியாழக்கிழமை)     [photos]
வல்வை கப்பல் உடையவர் கோயிலின் வருடாந்த மகோற்சவம் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றது. கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை................
[மேலும் வாசிக்க...]
ஆடிப்பிறப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/07/2020 (வியாழக்கிழமை)    
இன்று ஆடிப்பிறப்பு தினம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. ஆடிப்பிறப்பையொட்டி இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றது. இன்றைய நாளில் இங்கு யாழ்பாணத்தில்,...
[மேலும் வாசிக்க...]
கொவிட் 19 தற்போதைய நிலைமை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2020 (புதன்கிழமை)    
கொவிட் 19 தற்போதைய நிலைமை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சிறு விளம்பரங்களில் ஏமாறாமல் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பு
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai