Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


96 நாட்களின் பின் அம்மன் வீதி உலா
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2020 (சனிக்கிழமை)    
கொரொனா தொற்றுக் காரணமாக நாடளாவிய ரீதியில் கோயில் விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆலய வருடாந்த மகோற்சவம் மற்றும் இதர விழாக்களும்........
[மேலும் வாசிக்க...]
Zoom இணைய வழி சிவாஜிலிங்கத்தின் கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2020 (சனிக்கிழமை)    
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் "என்ன தைரியத்தில் TNA-வை எதிர்க்கிறது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி?".................
[மேலும் வாசிக்க...]
குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/06/2020 (சனிக்கிழமை)    
குச்சம் சரஸ்வதி அம்மன் ஆலய பாலஸ்தாபன அபிஷேகம் எதிர்வரும் 24/06/2020 அன்று இடம்பெறவுள்ளது. காலை 5:55 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி, காலை 0900 மணி முதல் 0925 வரை அம்மன்................
[மேலும் வாசிக்க...]
ஊரணி மயானத்தில் நிழல் மரநடுகை
பிரசுரிக்கபட்ட திகதி: 19/06/2020 (வெள்ளிக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் கணபதி மஹால் வலிந்துதவு சமூகசேவை அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில், அமரர்.சுப்பிரமணியம் குமரகுரு அவர்களின்......
[மேலும் வாசிக்க...]
கொரோனாத் தொற்றில் இலங்கைக்கு 100 ஆவது இடம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2020 (வியாழக்கிழமை)    
cகொரோனாத் தொற்று ஏற்பட்ட நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தில் உள்ளது.இதுவரை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1915 ஆக...
[மேலும் வாசிக்க...]
இலங்கையில் முதல்முறையாக ''நீருக்கடியில் அருங்காட்சியகம்''
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2020 (வியாழக்கிழமை)     [photos]
இலங்கையில் முதல்முறையாக ''நீருக்கடியில் அருங்காட்சியகம்'' (Underwater Museum) திறக்கப்பட்டுள்ளது. சுமார் 50 அடி ஆழத்தில் நீருக்கடியில் அமையப் பெற்றுள்ள நீருக் கடியில் சிற்பக்கலை பூங்கா........
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - குமாரசாமி சதீஸ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2020 (வியாழக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - குமாரசாமி சதீஸ்குமார்
[மேலும் வாசிக்க...]
மாலுமிகளை பணிநிறுத்தம் செய்யக் கோருகின்றது ITF
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2020 (புதன்கிழமை)    
The International Maritime Transport Workers’ Federation (ITF) வர்த்தகக் கப்பல்களில் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் தொழில் புரிந்துவரும் மாலுமிகளை தமது அதிகாரத்துக்கு அமைய கப்பல்களில் தொடந்து
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2020 (செவ்வாய்க்கிழமை)    
யாழ் தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையம் மக்களின் சுய தொழில், குடும்ப சூழல், வாழ்வாதாரம் என்பனவற்றை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இதன்..........
[மேலும் வாசிக்க...]
மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு?
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2020 (செவ்வாய்க்கிழமை)    
மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு ஆசனங்கள் பகிரப்படுவது எவ்வாறு?
[மேலும் வாசிக்க...]
பாடசாலைகள் வகுப்பு ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2020 (திங்கட்கிழமை)     [photos]
நாட்டிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு..........
[மேலும் வாசிக்க...]
வல்லை நீரேரியில் வெளிநாட்டு பறவைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/06/2020 (திங்கட்கிழமை)     [photos]
நீடித்துவரும் கோடை காலத்தைத் தொடர்ந்து, வல்லை சம வெளிப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. இக் கண்கொள்ளாக் காட்சியை யாழ்ப்பாணம்....................
[மேலும் வாசிக்க...]
தொழில் கற்கை நெறி - தரம் 12 க்கு விண்ணப்பங்கள் கோரல்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2020 (ஞாயிற்றுக்கிழமை)    
உயர் தரத்தில் தொழில் கற்கை நெறியின் கீழ் தரம் 12 க்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கை நெறிக்கு மாணவர்களை ..................
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டிக் கிரியை - செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டிக் கிரியை - செந்திவேல் புவனேஸ்வரி அம்மாள்
[மேலும் வாசிக்க...]
மரண அறிவித்தல் - சுப்பிரமணியம் குமரகுரு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2020 (சனிக்கிழமை)     [photos]
மரண அறிவித்தல் - சுப்பிரமணியம் குமரகுரு
[மேலும் வாசிக்க...]
ஊரடங்கு பற்றிய அறிவித்தல்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2020 (சனிக்கிழமை)    
நாளை ஜூன் 14 ஆம் திகதி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு இரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிப்பதற்கு பூசை?
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)    
பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் கடல் அட்டை பிடிக்கும் தென்இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வந்து இறங்கி தமது தொழில் நடவடிக்கைகளை இன்று பூசை நிகழ்வுகளுடன்........................
[மேலும் வாசிக்க...]
அமெரிக்காவில் உடைத்து அகற்றப்படும் கொலம்பசின் சிலைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)    
அமெரிக்க மண்ணின் பழங்குடிகளை கொன்று ஐரோப்பியர்களை குடியேற்றிய சர்ச்சைக்குரிய கிறிஸ்‌த்தோபர் கொலம்பசின் சிலைகள் அமெரிக்காவின் போராட்டக்காரர்களால்.சில......
[மேலும் வாசிக்க...]
வரலாற்றுச் சுவடுகள் : வல்வெட்டித்துறை நகர் பற்றி...
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)    
ஶ்ரீலங்கா சஞ்சிகையின் ஜூன் - ஜூலை 1957 இதழில் வல்வெட்டித்துறை பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டுரையொன்றினை வித்துவான் வ.மு.கனகசுந்தரம் எழுதியிருக்கின்றார். இது போன்ற............
[மேலும் வாசிக்க...]
மீன் சின்னத்தில் சிவாஜிலிங்கம் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)    
இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் - 2020 இல் யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை முதல்வர் திரு சி வி விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் தேசியக்
[மேலும் வாசிக்க...]
நினைவில் நீங்கா நிஜ மனிதர் - ஆறுமுகம் ராஜ்குமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/06/2020 (வெள்ளிக்கிழமை)    
நினைவில் நீங்கா நிஜ மனிதர் - ஆறுமுகம் ராஜ்குமார்
[மேலும் வாசிக்க...]
மத வழிபாட்டுத்தலங்கள், தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2020 (வியாழக்கிழமை)    
மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க......
[மேலும் வாசிக்க...]
இறந்தும் இறவா மாமனிதர் - பேராசிரியர் அ. துரைராஜா - முருகவேல் சண்முகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/06/2020 (வியாழக்கிழமை)     [photos]
இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழ.................
[மேலும் வாசிக்க...]
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/06/2020 (புதன்கிழமை)    
ஜூன் மாதம 20 ஆம் திகதி நடைபெறவருந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...
[மேலும் வாசிக்க...]
ஜூன் மாதம் 29 ஆம்திகதி முதல் 04 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2020 (செவ்வாய்க்கிழமை)    
ஜூன் மாதம் 29 ஆம்திகதி முதல் 04 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டல்ஸ் அளகப்பெரும...
[மேலும் வாசிக்க...]
உயர்தர மாணவர்களுக்கு வட்டி அற்ற கடன் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2020 (செவ்வாய்க்கிழமை)     [photos]
உயர்தர மாணவர்களுக்கு வட்டி அற்ற கடன் உதவி
[மேலும் வாசிக்க...]
கப்பல் கட்டுமானம் தொடர்பான தனித்துவமான கற்கை நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2020 (திங்கட்கிழமை)    
*இலங்கையில் #கடல் மற்றும் #கப்பல் கட்டுமானம் தொடர்பான தனித்துவமான கற்கைகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் Ocean University of Sri Lanka. ஆகும் ....
[மேலும் வாசிக்க...]
தனியாளாக உலகை வலம் வந்த மாலுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/06/2020 (திங்கட்கிழமை)     [photos]
சீனாவைச் சேர்ந்த Xu Jingkun என்னும் மாலுமி கடற் பயணங்கள் வழி முழு உலகை தனி ஆளாக வலம் வந்துள்ளார். கடந்த 4 ஆம் திகதி Portugal நாட்டின் Azores எனும்...
[மேலும் வாசிக்க...]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவகாமசுந்தரி முத்துலிங்கம்(மாணிக்கம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 07/06/2020 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
அந்தியேட்டி அழைப்பிதழ் - சிவகாமசுந்தரி முத்துலிங்கம்(மாணிக்கம்மா)
[மேலும் வாசிக்க...]
இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/06/2020 (சனிக்கிழமை)    
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில்,....
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai