Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள் - 19.04.2014

பிரசுரிக்கபட்ட திகதி: 19/04/2014 (சனிக்கிழமை)

              வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச      பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். 

 
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
 

வெற்றிடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-        

                                       அரச பதவிகளுக்கான வெற்றிடங்கள்

 

2014.04.06 தினகரன்                            விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.04.30

இலங்கை பாராளுமன்றம்

வீடு பராமரிப்பு உதவியாளர் பதவி

கல்வித்தகைமை:- சிங்களம்/ தமிழ் பாடத்தில் திறமைச் சித்தியுடன் கணிதம், ஆங்கிலம் உள்ளடங்கலாக க.பொ.த (சா/த) பரீட்சையில் 6 பாடங்களில் 2 தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்.

சம்பளம்:- 33112/=

 

2014.04.07 தினகரன்                            விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.04.28

தொழிநுட்பவியல் மற்றும் ஆராட்ச்சி அமைச்சு

அணுசக்தி அதிகார சபை

பொறித்தொகுதி செயற்பாட்டு முகாமையாளர் பதவி

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெறப்பட்ட இலத்திரனியல்/ பொறிமுறை/ மின்னியல்/ எந்திரவியல் ஆகியவற்றில் விஞ்ஞானமானிப்பட்டம் மற்றும் பட்டதாரிப் பட்டத்திற்கு பின்னரான பட்டம் (முதுமானி) அல்லது எந்திரவியலில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் சார் நிறுவனம் ஒன்றில் இணை அங்கத்துவம். அத்துடன் கூட்டுத்தாபனம், சபை/ புகழ் வாய்ந்த வர்த்தக ஸ்தாபனம்மொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் 15 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.

சம்பளம்:- 38350 – 1100 x 15 = 55030/=

சபை செயலாளர்/ சட்ட அலுவலர் பதவிகல்வித்தகைமை:- கம்பனி/ அமைப்பு செயலாளராக 3 வருட செயற்பாடு மற்றும் அனுபவத்துடனான  சட்டத்தரணி. கணனி புலமையுடையர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம்:- 46655/=

விஞ்ஞான சார் அலுவலர் (தரம்- II) (AEA)

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பௌதீகம்/ கணனி விஞ்ஞானம்/ தகவல் தொழிநுட்பம் ஆகியவற்றில் பொருத்தமான பாட இணைப்புக்களில் முதல் வகுப்பொன்றுடன்/ இரண்டாவது வகுப்பொன்றுடன் 4 வருட விசேட பட்டம். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பௌதீகம்/ கணனி விஞ்ஞானம்/ தகவல் தொழிநுட்பம் ஆகியவற்றில் பொருத்தமான பாட இணைப்புக்களில் இரண்டாவது கீழ் வகுப்பில் 4 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். கணனி, கணனி விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பவியல் ஆகியவற்றை உடைய விண்ணப்பதாரிகள் பின்வரும் துறைகளில் அனுபவத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.

*        Designing and developing websites using joomla.

*        Object oriented PHP programming, DBMS knowledge (MSSQL, MY SQL)

*        Troubleshooting IT/ Hardware/ Networking

*        Software installation & setup

*        Working on open source system

சம்பளம்:- 24725 – 550 x 5 , 645 x 5 , 770 x 15 = 42250/=

 

நிதிஅலுவலர் பதவி - IIஆம் தரம் ( SLGC)

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவத்தில் பெறப்பட்ட பட்டதாரிப் பட்டம் அத்துடன் அரசாங்க திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தக அமைப்பொன்றில் நிறைவேற்று அலுவலர் நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வழங்கல்களில் ஒருவருட பதவியுடனான அனுபவம். அத்துடன் வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவத்தில் ஒரு வருட சான்றிதழ் கற்கை நெறி.

சம்பளம்:- 20890 – 10 x 365, 18 x 550 = 34940/=

தொழிநுட்ப உதவியாளர் பதவி – தரம் – III ( SLGC & AEA)

கல்வித்தகைமை:- விஞ்ஞானம், கணிதம், மொழி ஆகிய உள்ளடங்கலாக 4 திறமைச் சித்தியுடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆறுபாடச்சித்தி அடைந்திருக்க வேண்டும். அத்தடன் க.பொ.த (உ/த) விஞ்ஞானத்துறையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி அடைந்திருக்கவேண்டும். மற்றும் இரு வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிநுட்பவியல் பயிற்சி நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்படும் 5வது தொழிநுட்பவியல் டிப்ளோமா, தேசிய வாழ்வாதார தகைமைக்கு குறையாத வகையில் பொறிமுறை/ மின்னியல்/ இலத்திரனியல்/ இராசாயனவியல்/ எந்திரவியல் ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:- 14610 – 145 x 10 , 170 x 7 , 290 x 4 , 345 x 20 = 25310/=

 

2014.04.11 தினகரன்                            விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.05.07

 

அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு

இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்.

பொது முகாமையாளர்

தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் விவசாயம்/ விஞ்ஞானம் ஆகியவற்றில் பெறப்பட்ட முதல் பட்டதாரிப்பட்டமொன்றுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில்(விவசாயம்/ வர்த்தக நிருவாகம்/ முகாமைத்துவம்) ஆகியவற்றில் பெறப்பட்ட முதுமானிப்பட்டத்துடன் தேயிலை, இறப்பர் வளர்ப்புத்துறையில் முகாமைத்துவ அனுபவமாக 15 வருட அனுபவத்தில் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் 10 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.

சம்பளம்:- HM 2 – 1 (44030 – 12 x 310 – 59750)

 

முகாமையாளர் – நிர்வாகம்

தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவம்/ வர்த்தக நிர்வாக துறையில் முதலாவது பட்டதாரிப் பட்டத்துடன் அரச/ புகழ் வாய்ந்த அமைப்பொன்றில் நிர்வாகம்/ மனித வள முகாமைத்துவத்தில் 5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவத்தில் பெறப்பட்ட முதலாவது பட்டதாரிப் பட்டத்தின் பின் பெறப்பட்ட பட்டத்துடன் அரச/ அங்கீகரிக்கப்பட்ட அமைப்பொன்றில் 5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.

சம்பளம்:- HM 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 – 46655

 

2014.04.13 தினகரன்                            விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.04.25

பண்ணை விலங்கு மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை

 

உல்லாச விடுதிப் பொறுப்பாளர் (PL - 2  2006 A)

கல்வித்தகைமை:- க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரச/ தனியார் நிறுவனமொன்றில் உல்லாச விடுதிப் பொறுப்பாளராக 1 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்:- PL – 2 2006A 12410 – 10 x 130 – 10 x 145 – 10 x 160 – 12 x 170,  18000/=

=========================================================

 

2014.04.12 தினகரன்                            விண்ணப்ப முடிவுத்திகதி – 2014.04.25

புவிசரிதவியல் அளவை, சுரங்கங்கள் பணியகம்

 

அகழ்வு பொறியியலாளர் - VB தரம்

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை.

சம்பளம்:- 20770 – 365 x 2 – 450 x 15 – 550 x 5 – 3100

 

அகழ்வு பொறியியலாளர் - VA தரம்

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை. அத்துடன் உரித்துடைய துறையில் 4 வருட அனுபவம்.

சம்பளம்:- 24650/=

 

அகழ்வு பொறியியலாளர் IV தரம்

கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை. அத்துடன் உரித்துடைய துறையில் 4 வருட அனுபவம். அத்துடன் பட்டப்பின் பட்டமொன்று அல்லது பட்டயம் பெற்ற பொறியியலாளர் தகைமைகளுடன் உரித்துடைய துறையில் 4 வருட கால அனுபவம்.

சம்பளம்:- 30575 – 3 x 735 – 15 x 925 – 46655


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
குரோதி வருடப்பிறப்பு புண்ணிய கால விசேட பூசைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/04/2024 (சனிக்கிழமை)
க.பொ.த உயர் தர கணித விஞ்ஞான வகுப்புகளிற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2024 (வெள்ளிக்கிழமை)
Toronto ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/04/2024 (வியாழக்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
5ம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2024 (புதன்கிழமை)
சேவை நலன் பாராட்டுக்கள் மடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
வல்வை முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
பூரண சூரிய கிரகணம் - நாசாவின் படங்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - அறைகள் நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 09/04/2024 (செவ்வாய்க்கிழமை)
விளம்பரம் - வீடு நாள் வாடகைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் (ஒய்வுநிலை அதிபர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 08/04/2024 (திங்கட்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
பண்ணிசை, நடனக்கான வளவாளர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/04/2024 (சனிக்கிழமை)
அனலைதீவில் சூரிய ஒளி காற்றாலை மின்சார உற்பத்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 05/04/2024 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் தனியாக பயணிக்க முதலாவது நாடாக இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால், வல்வெட்டித்துறை போன்ற சொற்களை கூட உச்சரிக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் - பேராசிரியர் ரகுராம்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
திருக்குறள் கருங்கல்லில் பதிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சியும் கற்றல் பயிற்சியும்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/04/2024 (வியாழக்கிழமை)
அ.மி.த.கலவன் பாடசாலையில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)
ஆதவன் பக்கம் - 68 - திருமதி தர்சினி நிதர்சன் - ஒரு ரோல் மொடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)
வடக்கில் வெப்பநிலை அதிகரிக்கும் என அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/04/2024 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai