அரச விடுமுறை அறிவிக்கப்படவிருபபதா தெரிவிக்கப்படும் கூற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்தார்.
சில சமூக ஊடகங்களில் அரச விடுமுறை அறிவிக்கப்படவிருபபதாக உண்மைக்குப புறம்பான செய்தி பரப்பப்படுவதாக தெரிவித்த அவர் இதுதொடர்பில் நேற்று (11) முதல் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். (News.lk)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.