வடமாகாண கராத்தே போட்டிகள் (northern province karate do championship 2019) நேற்றும், நேற்று முன்தினமும் யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட இப் போட்டியில் 11 வயதுப் பிரிவில் வல்வையைச் சேர்ந்த முரளி பரிதியன் காட்டா போட்டியில் 2 ஆம் இடத்தையும், குமித்தே போட்டியில் 1 ஆம் இடத்தையும், 10 வயதுப் பிரிவில் சந்தோஷ் காட்டா போட்டியில் 3 ஆம் இடத்தையும், 19 வயதுப் பிரிவில் அழகேந்திரா ஞானரூபன் குமித்தே போட்டியில் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.