Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

NVQ சான்றிதழ் வழங்கும் வைபவம் - VaiSWA வின் அறிக்கை

பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2018 (சனிக்கிழமை)

 

 


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
K.VASANTHAN (australia) Posted Date: November 04, 2018 at 06:25 
GREAT AND GOOD WORK

Capt. Thurailingam (UK) Posted Date: November 03, 2018 at 17:26 
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் கப்பல் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் நலிவடைந்து செல்வதையிட்டு இருந்த கவலையை அதன் தொடர்ச்சியான NVQ பயிற்சிகள் மறக்கச் செய்கின்றன.

இங்கு இலண்டனுக்கு நான் வந்தபோது வயது வந்தவர்களுக்காய 600 விதமான NVQ கற்கை நெறிகளைக் கண்டு வியந்து போனேன். இளைஞரகள் மாத்திரமல்லாது வயது முதிர்ந்தவர்களும் இக்கற்கை நெறிகளை கற்பது மேலும் வியப்பில் ஆழ்ந்து போனேன். வல்வைக்கு இது போன்ற கற்கைமுறை எப்போது வரும் என்ற ஏக்கத்தை VaiSWA நிறைவு செய்து வருவதையிட்டு வல்வையர்கள் மிகவும் மனநிறைவாகவும் சந்தோசமாகவும் இருப்பர் என்பதில் ஐயமில்லை.

வெளிநாடுகளைப் போலல்லாது இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தொழிற்கல்வி மிகவும் குறைவு. GCSE அல்லது A.L இல் சித்தி பெறாவிடின் அதன் பின்னர் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பலரைத்தான் யாழ்ப்பாணத்தில் பார்க்க முடிகிறது. A.L இற்கும் University க்கும் இடையில் பயிர்ச்சி பெறக்கூடிய பெரிய இடைவெளியை VaiSWA கண்டறிந்து அதற்கேற்ப இயங்குவது அதன் செயற்றிறனைக் காட்டுகின்றது. அதறகாய புத்திமதிகளை கூறிய புத்திஐPவிகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

உங்கள் சேவை மேலும் மேலும் விரிவு பெற்று கப்பல் துறை சம்பந்தமான இலங்கையில் கிடைக்கூடிய NVQ களையும் கற்க எத்தனிக்கும் போது வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் அர்த்தம் நிறைவு பெறும். அதை VaiSWA நிறைவேற்றும் என்பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.

NVQ வில் பல படிகள் உள்ளன. NVQ Level 7 நிறைவு செய்பவர்கள் Degree level இற்கு சமமான கல்வி பெற்றவராவர். எனவே GCSE மற்றும் A.L இல் சித்தி பெறாதவர்களும் University யின் Degree யைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை VaiSWA செய்ய எத்தனிப்பது இளைஞர்கள் மததியில் நம்பிக்கை ஊட்டுகின்றது.

VaiSWA வின் செயற்றிட்டங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
NVQ சான்றிதழ் வழங்கும் வைபவம் (முழுப்படத்தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 22/10/2018 (திங்கட்கிழமை)
இன்று இடம்பெற்ற NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2018 (ஞாயிற்றுக்கிழமை)
NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/10/2018 (வியாழக்கிழமை)
NVQ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/10/2018 (செவ்வாய்க்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஆதிவைரவ சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2024 (சனிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai