இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) NVQ தரம் 2 ஆங்கில கற்கைநெறிக்கான பரீட்சைகள் இன்று இலங்கை பூராகவும் நடைபெற்றது.
கடந்த 6 மாதமாக இடம்பெற்று வந்த இந்த கற்கைநெறிக்கான இறுதிப் பரீட்சைகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
கீழே படங்களில் வல்வெட்டித்துறை நகர சபை கட்டிடத்தில் மாணவர்கள் இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவதை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.