மரண அறிவித்தல் - இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2017 (திங்கட்கிழமை)
மரண அறிவித்தல்
இரத்னவடிவேல் காமாட்சிசுந்தரம் (துரை)
பிறப்பு: 30-04-1939 இறப்பு: 05-12-2017
இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ் வல்வெட்டித்துறை, இந்தியா, மட்டக்களப்பு, இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காமாட்சிசுந்தரம் (துரை) அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்னவடிவேல், கிருஷ்ணம்மாள், சின்னமாமயில் ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெயவர்தானா, ரோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுரேஷ்குமார், காலஞ்சென்ற சதீஸ்குமார், ராஜ்குமார், காயத்திரி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலாதேவி, இந்திராணி, நித்யகல்யாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகர், ஷர்மினி, துளசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சாரங்கபாணி, காலஞ்சென்ற செல்வராஜ், சந்திரசேகரம், ராஜகுமாரி, அரசகுமாரி, ஆனந்தகுமாரி, காலஞ்சென்ற குணவர்தனா, காலஞ்சென்ற ராஜசேகரம், ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Subas (Denmark)
Posted Date: December 13, 2017 at 04:56
இரத்தினதுரை மாமாவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
subas Vyramuthu
Denmark
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.