(முன்னாள் விற்பனை மேலாளர் Lipton Unilever Brothers)
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை முன்னாள் வதிவிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயாமுத்து அருணாசலம் சிவானந்தம் அவர்கள் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜோசப், புஷ்பம் அவர்களின் அன்பு மருமகனும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
நகுலசிகாமணி & உமா. (Canada)
Posted Date: January 14, 2019 at 23:07
திரு.அ.சிவானந்தம் அவர்கள் சிதம்பராக்கல்லூரியில் கல்விகற்று சாரணராகவும் இருந்தவர். அப்போது பாடசாலையில் விளையாட்டுப் போட்டியில் Green House ஐச் சேர்ந்தவர். அவர் சித்திரக்கலைஞர் ஆனபடி யால் Green House தான் இல்ல அழகுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும். முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இந்திரவிழாவின் நுழை வாயில்களிலும் அவரின் கலைத்திறமையைக் காணலாம். இவர் நெடியகாட்டு விளையாட்டுக் கழகத்தினரின் மூத்த உறுப்பினர் சிதம்பரா கொழும்பு பழைய மாணவர் சங்கத்திலும் பல பதவிகளை வகித்தவர். இளவயதில் அரசியலோடு தொடர்பு உடையவர். லண்டன் சென்றபின் எமது இனத்திற்கான போராட்டங்களிலெல்லாம் பங்கெடுத்து வந்தவர். ஆவணக்காப்பகத்திற்கு அண்ணனாக செயல்பட்டு பல பக்கங்களில் கடிதம் எழுதி எம்மை ஊக்குவித்த சிவானந்தம் அவர்கள்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு,
நாமும் பங்கு கொள்கிறோம்.
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
ந.நகுலசிகாமணி & உமா.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: January 14, 2019 at 09:18
ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.