வல்வெட்டித்துறை ஆலடியை சேர்ந்த திரு.பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் (ஓய்வு பெற்ற தபாலதிபர், (சமாதான நீதவான் ) அவர்கள் இன்று (20.09.2018) இறைவனடி சேர்ந்தார்,
அன்னார் வித்தியாநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுசூதனன், மாதொருபாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி, வசந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரத்யா, அதர்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.09.2018 (சனிக்கிழமை) நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.