வல்வெட்டித்துறை ஊரிக்காடு சோடாக்கடை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினகுமாரி சக்திவேல் (பவானி) அவர்கள் இன்று 13.09.18 நண்பகல் காலமானார்.
சிவகுமார் (கனடா), சதீஸ்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீனா, பானுஜா, வைஷ்ணவி, வைசாலி, நீதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் இடம்பெற்று, தகனக் கிரியைகள் மயிலியதனை இந்துமயானத்தில் இடம்பெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.