யாழ் வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் கனடா Bramton பகுதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சந்திரமோகன் (மோக்குட்டி) அவர்கள் 05.10.2018 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சண்முகலிங்கம் பத்மாதேவியின் அன்பு மகனும்,
இரத்தினவடிவேல் புனிதவதியின் அன்பு மருமகனும்,
ஜெயதேவியின் அன்புக் கணவரும் பாசமிகு தந்தையும்,
அன்னார் தனராஜன், சிவநேசன், பிரதீபன், நவஜீவன், குலராஜ், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிக்கா, காயத்திரி, யசோதை, மதுரந்தை, நிசாயினி ஆகியோரின் மைந்துனரும்,
அஸ்வின், ஜெய்ஸ்ரீ, அபிராஜ், அபிநயா, நவீத், இசான், அர்வின், ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.