யாழ் வேம்படி உடுத்துறை (பருத்தித்துறை)யை பிறப்பிடமாகவும், திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு சின்னப்பு செல்லையா (குமரன் ஜெரக்ஸ்) அவர்கள் 31.01.2020 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில் காலமானார்.
வைத்தீஸ்வரன் வாகீசன் (வல்வை, இலண்டன்) அன்பு மாமனாரும்,
மற்றும் சங்கீத் சௌமியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.02.2020 புதன்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் 7/4, 2வது குரோஸ் (2nd Cross) 8 , பிரதான வீதி (No 8, Main Road) சீனிவாச நகர், திருச்சியில் இடம்பெற்று பின்னர் ஓயாமறி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை ஊரார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.