இறுதிக் கிரியை நிகழ்வுகள் நேரலையில் - சுந்தரமூர்த்தி ராஜசிங்கம்(படையப்பா, ராஜம்மான்)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2021 (திங்கட்கிழமை)
இறுதிக் கிரியை நிகழ்வுகள் நேரலையில்
சுந்தரமூர்த்தி ராஜசிங்கம்(படையப்பா, ராஜம்மான்)
இறுதிக்கிரியை திங்கட்கிழமை அன்று பிற்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை Memon Centre, 3 Weir Rd, Thornton, London SW12 0LT என்ற முகவரியில் நடைபெற்று, பிற்பகல் 3 மணிக்கு Rowan Rd Streatham London SW16 5JG என்ற முகவரியில் உள்ள மயானத்தில் தகனக் கிரியை நடைபெறும்.
திங்கட்கிழமை 01/02/2021 லண்டனில் நடைபெறும் எமது மாமாவின் சுந்தரமூர்த்தி ராஜசிங்கம் அவர்களது இறுதிவணக்க நிகழ்வுகளை கீழே உள்ள youtube செயலியூடாக பார்வையிடலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.