இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் - திருமதி வாசுகி வரதராஜ்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/12/2018 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
திருமதி வாசுகி வரதராஜ்
பிறப்பு: 08-02-1971 இறப்பு: 12-12-2018
வல்வெட்டித்துறை சின்னமலை மங்களஸ்தானைப் பிறப்பிடமாகவும், LONDON TOOTING ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி வாசுகி வரதராஜ் (வண்ணமக்கா Catering உரிமையாளர்) இன்று (12-12-2018) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வரதராஜ்(கண்ணன்/ரகு/குண்டப்பா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறிகாந்த், சர்மிளா, சத்தியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் மங்களேஸ்வரி அம்மாள்(வண்ணக்கிளி/வண்ணமக்கா)அவர்களின் மகளும்,
பரமகுருசாமி(பச்சைமால்) காலஞ்சென்ற சறோஜினி தேவி ஆகியோரின் சிரேஷ்ட மருமகளும்,
குமரன், தேவகி ஆகியோரின் பாசமிகு அக்காவும்,
புஸ்பராஜ், மோகனராஜ், மோகனகுமார், பத்மினி ஆகியோரின் மைத்துனியும்,
கயல்விழி, குமுதவல்லி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
சங்கர், ரஞ்சன், பிரகாஸ், பிரகதீஸ், பிரமிளா, பிரணபன்,மயூரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அன்னாரின் பூதவுடல் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து 10 மணி வரை அஞ்சலிக்காக The Memon Centre, 3 weir road, London SW12 0LT இல் வைக்கப்பட்டபின்னர் 11 மணிக்கு Lambeth Crematorium, 29 Blackshaw Road, London SW17 0BY இல் தகனக்கிரியைகள் இடம்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகட்கு:
வீட்டு முகவரி: 23 Letchworth Street, Tooting, London SW17 8SX
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.