மரண அறிவித்தல் - வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/08/2021 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல்
திரு வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்)
பிறப்பு- 15.08.1940 இறப்பு - 05.08.2021
யாழ்/வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டக்கட்டை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வைத்திலிங்கம் சந்திரலிங்கம் (முன்னாள் பொலிகண்டி மேற்கு, கிராமசேவையாளர்) நேற்றையதினம் 05/08/2021 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற.திருதிருமதி வைத்திலிங்கம் & தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்தம்பி (கண்மணியப்பு) & புனிதவதி அவர்களின் அன்பு மருமகனும்,
பர்வதாவர்த்தனி, இராசலெட்சுமி ஆகியோரின் அன்புக்குரிய கணவரும்,
வதனி, சாந்தினி, தர்சினி, விஜயாபரன் (லண்டன்), தயாபரன், மாலினி ஆகியோரின் பாசமிகுந்த தந்தையும் ஆவார்கள்.
பாலராஜன், சதீஸ்குமார், மோகனராஜா, முகுந்தன் (கனடா), சரஸ்வதி (லண்டன்), கலாரூபி, கோபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஜினி, தனுஜன், ரஜிதன், பவித்ரன், தரணிகன், ஆராதனா, மயூசிகன், அபிராம், அரூபன் ஆகியோரின் அன்பும் பாசமும் கொண்ட பேரனும்,
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Mano Gnanamoorthy (United Kingdom)
Posted Date: August 06, 2021 at 17:28
I’m very saddened to hear the news of our brother Chandralingam Anna passing away.
.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
May our Mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rest our brother Chandralingam Anna in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.