மரண அறிவித்தல் - Radio Officer as in the Merchant Navy திரு. வாசுதேவன் நேரு
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2021 (புதன்கிழமை)
மரண அறிவித்தல்
(Radio Officer as in the Merchant Navy)
திரு. வாசுதேவன் நேரு
தோற்றம் : 10.09.1955 மறைவு : 12.01.2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, வாசுதேவன் நேரு (Radio Officer as in the Merchant Navy) அவர்கள் 12.01.2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாசுதேவன் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மௌனகுரு கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனியின் அன்புக்கணவரும்,
வருணன், மௌனிகா, வளவனின் பாசமிகு தந்தையும்,
பிரசாந்தின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார், தெய்வேந்திரராணி , ஜெயபாலன் , ஜெயரமணி, சுகந்தா , லோகநாதன், தமிழரசன், ஜமுனா , வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், ஜெயநந்தினி , காலஞ்சென்ற மோகனதாஸ், காலஞ்சென்ற சரட்சந்திரன், மதிவதனா, சகுந்தலாதேவி, கிருஷ்ணானந்த தேவர் , காலஞ்சென்ற சித்திரராஜா, காலஞ்சென்ற செல்வகுரு , தேன்மொழி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
தயாலஷ்மி , பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Manoharan Gnanamoorthy (United Kingdom)
Posted Date: January 13, 2021 at 17:24
I’m very saddened to hear the news of my friend Nehru Mama’s passing away.
.
My heart goes out to his family in their time of sorrow.
I pass my deepest and heartfelt condolences to his family.
.
Our mighty God Valvai Neddiyakaddu Pillaiyar Appan rests my friend Nehru Mama in Peace.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.