Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

கொண்டக்கட்டை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் (76 BOND ROAD, MITCHAM, SURREY, CR43HF) கொண்டிருந்த ராஜ்மோகன் (வசந்தன்) திருச்சிற்றம்பலம் அவர்கள் கடந்த 12.04.2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

பிரசுரிக்கபட்ட திகதி: 12/04/2016 (செவ்வாய்க்கிழமை)
 

மரண அறிவித்தல்

திருச்சிற்றம்பலம் ராஜ்மோகன் (வசந்தன்)

 

பிறப்பு : 10 - 06 - 1979       இறப்பு : 12 - 04 - 2016

வாழும் வயதிது வந்திடு வசந்தா....
போகும் வழியெங்கும் விழி தேடுது உன் முகம்.
ஆழக்கடல் கடந்தும் உன் அன்னையை காணுவேனென்றாயே- இன்று 
அவள் நிலையெண்ணி ஓர் முறையேனும் வாராயோ !!!
 
பள்ளி வயசினிலே பல சுமை சுமந்தவனே 
சொல்லிலடங்காது உன் வாழ்வின் வலிகளினை 
சொல்லிலும் செயலிலும் உன் நேர்மை ஊரறியும் 
கல்கூட தூசாகும் உன் கடின உழைப்பறிந்து
 
தனையவள் தனையே மெய்ப்பொருளாக்கி 
பேரன்புக்காதலால்  தன்  உயிர் வார்த்து வளர்த்த 
மல்லிகைச்செடி,  அரும்பாகி, மொட்டாகி மலரும் முன்பே 
மண்ணை விட்டு பிரித்த மரண தேவன் 
மனைவி நிலைபெற்றி எண்ணிடவும் மறந்தானே 
 
உதவியெனவருவோர் வார்த்தை வெளி வரும்முன்பே  
அவருளமறிந்து தீர்ப்பாய்   உன் ஈகைக் கரங்கொண்டு 
தீயோரெனினும் இன்முகம் காட்டும் உன் குணம் - இன்று 
தீக்குள் வேகும் இதயங்கள் கண்டும் 
வாய்மூடிக்காப்பதேன்  மௌனம்
 
சிக்கித்தவிக்கிறோம் மொத்தமாய் சித்தமிழந்து 
ஒற்றைக்கணமேனும் மீண்டெழுந்து வாராயோ 
வாழும் வயதிது வந்திடு வசந்தா....
வாழும் வயதிது வந்திடு வசந்தா....
 
கொண்டக்கட்டை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வதிவிடமாகவும்  (76 BOND ROAD, MITCHAM, SURREY, CR43HF) கொண்டிருந்த   ராஜ்மோகன் (வசந்தன்) திருச்சிற்றம்பலம்  அவர்கள் கடந்த 12.04.2016  செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் திருச்சிற்றம்பலம் (AT மணி) தெய்வேந்திரராணி (தெய்வா) தம்பதியினரின் அன்பு மகனும்,
 
நித்தியாவின் அன்புக் கணவரும்,
 
மதியழகன் சரோஜாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
காமினி, ராஜ்குமார், சசிகலா, சாந்தினி, ராஜன், ராஜ்பாபு, கமல்ராஜ், ராகவன்மற்றும் காலஞ்சென்ற தியானவடிவேல்,சுபதினி  ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
காலஞ்சென்ற சிவச்செல்வம் (கனடா), நந்தன் (லண்டன்), தர்ஷன்(இலங்கை), நீரஜா(பெல்ஜியம்), அனிதா  (இந்தியா), தனுஜா (லண்டன்), சர்மிளா(இந்தியா), ஜோதிலெட்சுமி(இந்தியா), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கலைவாணி, சரவணன், லாவண்யா,ஆகியோரின் பாசமிகு மாமனும்,
 
தருண், கிரிசிகா, அக்சிகா, சாய்ராஜ், ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
 
நிசாந்தினி, புவிராஜ், சுபன்ராஜ், குணசிகா ஆகியோரின் ஆசைப்பெரியப்பாவும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் 20-04-2016 புதன்கிழமை அன்று லண்டனில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பின்னர் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் திருச்சியில் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல் 
குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு:-

A T ராஜ்குமார்   - 00447713476276 (லண்டன்)

நந்தன்                 - 00447541894955  (லண்டன் )

                               0032487544363 (பெல்ஜியம்)

A T ராஜன்        -   00917502187249 (இந்தியா)

A T ராகவன்      - 00919655489906  (இந்தியா)

A T கமல்ராஜ்   - 0061450598702  (ஆஸ்திரேலியா  )

 

தர்ஷன்        - 0094752046223 (இலங்கை)

 

வீட்டு முகவரி: 
76 Bond Rd, 
Mitcham, 
Surrey CR4 3HF, 
UK.

திருச்சி முகவரி:
வசந்தநகர்,
இல. 05 , 8 வது க்றொஸ்,
ஜெயா விஸ்தரிப்பு,
கரு மண்டபம்,
திருச்சி,
இந்தியா.

 

 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2024 (வியாழக்கிழமை)
பராந்தகன் கவிதா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
நடராசா சிதம்பரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
மோகனதாஸ் கேசவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வைத்தியலிங்கம் சிவகுகதாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2024 (வெள்ளிக்கிழமை)
அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2024 (புதன்கிழமை)
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
மோகனேஸ்வரி அகிலநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2024 (செவ்வாய்க்கிழமை)
சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2024 (வெள்ளிக்கிழமை)
Dr பொன்னுசாமி கந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2024 (புதன்கிழமை)
இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2023 (சனிக்கிழமை)
மகாலிங்கம் பிறேமலிங்கம் (மோகன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
திரு பொன்னுதுரை ராஜேந்திரா (ராஜ்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
முத்தையா இராசலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2023 (ஞாயிற்றுக்கிழமை)
திரு.கனகசுந்தரம் முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 02/12/2023 (சனிக்கிழமை)
திரு கனகரத்தினம் குமரகுருசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2023 (வெள்ளிக்கிழமை)
திரு.இரத்தினவேல் வடிவேல்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2023 (வியாழக்கிழமை)
திருமதி காசிவிசாலாட்சி இளையபெருமாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/11/2023 (வெள்ளிக்கிழமை)
திரு நாகமுத்து துரைசுவாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2023 (புதன்கிழமை)
தில்லைநடராசா செல்வராசா அவர்கள் (ராசு அண்ணா)
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2023 (ஞாயிற்றுக்கிழமை)
சாரதாதேவி அருளானந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2023 (புதன்கிழமை)
மாரிமுத்து சிவராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/10/2023 (வெள்ளிக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Apr - 2024>>>
SunMonTueWedThuFriSat
 12345
6
7
8
9
1011
12
13
14
151617181920
21
22
23
242526
27
282930    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai