Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அமரர் திரு கே தங்கவடிவேல் ஆசிரியர் அவர்களின் பாரியார் திருமதி ரூபசெளந்தரி தங்கவடிவேல் அவர்கள் 27.11.14 அன்று காலமானர்.

பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2014 (சனிக்கிழமை)
 

மரணஅறிவித்தல் - ரூபசௌந்தரி தங்கவடிவேல்

மலர்வு: 03.07.1939                                       உதிர்வு: 27.11.2014

சத்திரங்கை கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும்கொண்ட திருமதி ரூபசௌந்தரி தங்கவடிவேல் அவர்கள்  27.11.14 அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றகே.தங்கவடிவேல் (ஆசிரியர், உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்ற கிருக்ஷ்ணன், அன்னம் தம்பதிகளின் மூத்தபுதல்வியும், காலஞ்சென்ற கணபதி, நாகம்மாதம்பதிகளின் மருமகளும்

சௌந்தர், ராதா, சுஜாதா, சுரேக்ஷ் ஆகியோரின்அன்புத்தாயாரும்

அபிராமி, தவராசா, கலாமோகன், கஜிதா ஆகியோரின் அன்புமாமியாரும்

மஞ்சரி, பிருந்தன், கிருக்ஷ்ணி, துவாரகன், வைக்ஷாலி, சாகரன், சாருகேக்ஷ், சௌமியா, மதுரினி, நித்திலன், தரங்கிணி, ஹரீக்ஷ், குறிஞ்சி ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற ரஞ்சிதமலர், ராஜேந்திரன், புவனேக்ஷ்வரலிங்கம், பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, ஜெபராணி, பிறேமா, சுகுணாமினி, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான குழந்தைவேல், சகுந்தலை ஆகியோரின் மைத்துனியும்,

முரளி, சுரதா ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 04.12.14 வியாழன்அன்றுமதியம் 12.30 மணிதொடக்கம் 3.00 மணிவரை

Old Saint Church

306, Long Lane

Hillingdon

Middlesex

UB10 9PE

இல்பார்வைக்காகவைக்கப்பட்டு,

Break Spear Crematorium

Break Spear Road

Ruislip

Middlesex

HA4 7SJ

இல் 3.30 மணிக்குப்பூதவுடல் தகனஞ் செய்யப்படும்.

 

இவ்அறிவித்தலைஉற்றார்உறவினர்கள், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு,

செளந்தர்: 07867416741

சுரேக்ஷ்: 07956895374

கலாமோகன்: 07454319223


 

 பிந்திய மரண அறிவித்தல்கள்:
பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
சண்முகசுந்தரம் அழகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிவசுப்பிரமணியம் பங்கைற்செல்வம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2024 (வியாழக்கிழமை)
பரமானந்தவேல் தனலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2024 (புதன்கிழமை)
சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் (பொறியியலாளர்)
பிரசுரிக்கபட்ட திகதி: 17/04/2024 (புதன்கிழமை)
திருமதி கமலலோசனோ பூபாலசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கிருஷ்ணபிள்ளை நிரஞ்சனகுமார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2024 (ஞாயிற்றுக்கிழமை)
புவனேந்திரன் மீனலோயினி
பிரசுரிக்கபட்ட திகதி: 20/03/2024 (புதன்கிழமை)
சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/03/2024 (வியாழக்கிழமை)
பராந்தகன் கவிதா
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
நடராசா சிதம்பரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/03/2024 (திங்கட்கிழமை)
மோகனதாஸ் கேசவன்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வைத்தியலிங்கம் சிவகுகதாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2024 (வெள்ளிக்கிழமை)
அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2024 (புதன்கிழமை)
கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
ராஜகுமாரி தெய்வேந்திரம்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2024 (வியாழக்கிழமை)
மோகனேஸ்வரி அகிலநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2024 (செவ்வாய்க்கிழமை)
சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி
பிரசுரிக்கபட்ட திகதி: 26/01/2024 (வெள்ளிக்கிழமை)
Dr பொன்னுசாமி கந்தசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 10/01/2024 (புதன்கிழமை)
இளையபெருமாள் கிருஸ்ணதாசன் (கிட்டு)
பிரசுரிக்கபட்ட திகதி: 23/12/2023 (சனிக்கிழமை)
மகாலிங்கம் பிறேமலிங்கம் (மோகன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
திரு பொன்னுதுரை ராஜேந்திரா (ராஜ்)
பிரசுரிக்கபட்ட திகதி: 19/12/2023 (செவ்வாய்க்கிழமை)
முத்தையா இராசலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/12/2023 (ஞாயிற்றுக்கிழமை)
கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jun - 2024>>>
SunMonTueWedThuFriSat
      1
23
4
5
6
78
9
10
11121314
15
161718
19
20
21
22
2324
25
26
272829
30      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai