மரண அறிவித்தல் திருமதி சங்கரப்பிள்ளை பார்வதிஅம்மன்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/03/2015 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பார்வதிஅம்மன் 25.03.2015 நேற்று புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் சங்கரபிள்ளை அவர்களின் அன்புமனைவியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் பராசக்தியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(வெள்ளைச்சாமி), திருஞானசம்பந்தர்(குட்டிச்சாமி), யோகச்சந்திரன் மற்றும் இராஜராஜேஸ்வரியின் அன்பு சகோதரியும், சிவகாமசுந்தரி, கமலகுமாரி, செல்வசந்திரன்(SEAMAN), கோணேஸ்வரன்(SEAMAN),பரமேஸ்வரன்(SEAMAN),பவானி,நளாயினி(இந்தியா),நந்தினி,பாலச்சந்திரன்(SEAMAN) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை பின்னேரம் 4 மணிக்கு பாலையூற்று இந்துமயானத்தில் நடைபெறும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
மனோகரன் (United Kingdom)
Posted Date: March 27, 2015 at 10:38
தனது வாழ்க்கை துணையின் பிரிவால் வாடும் எனது அன்பு அண்ணாவுக்கும் தமது அன்பு அன்னையின் அரவனைப்பினை இழந்து தவிக்கும் எனது பெறாமக்கள் அணைவருக்கும் மனஅமைதியும் ஆறுதலும் கிடைக்க வேண்டும் என எல்லாம் வல்ல எமது வல்வை நெடுயகாட்டுப்பிள்ளையாரப்பனை வேண்டுகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.