வல்வெட்டித்துறை ஊரிக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் கோயிலையொட்டி வடக்கு வீதியில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் இடம்பெற்றது.
நெற்கொழு வைரவர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகி 10 தினங்கள் இடம்பெற்றிருந்தன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.