யாழ் பலாலி விமான சிவில் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவரும் வேளையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (International Air Transport Association - IATA) 'JAF' என்னும் குறியீட்டை பலாலி விமான நிலையத்துக்கு வழங்கியுள்ளது.
World airport code தளத்தில் பலாலி விமான நிலையம் ஆனது காங்கேசன்துறை விமான நிலையம் ( Kankesanturai Airport) என்று குறிப்பிடப்பட்டுள்ளது
வெளி நாடுகளுக்கான விமான சேவைகள் மேற்கொள்வதாயின் விமான நிலையங்கள் IATA இல் பதிவு செய்யப்பட்டு இவ்வகை குறியீடுகளைப் பெற்றிருத்தல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.