வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் சேர்ந்த கலாபூஷணம் செல்லத்துரை பரஞ்சோதி நேற்று காலமானார். இவர் காத்தவராயர்
சிந்துநடைக்கூத்தின் சிறந்த கதாசிரியரும் வல்வை மக்களால் "புலவர்" என்று அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1963ஆம் ஆண்டு பாக்குநீரிணையை கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் நீநந்திக்கடக்க முற்பட்ட போது அவருக்கு துணையாக, பக்கபலமாக நீந்திச் சென்றவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.