விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தவல்ல மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான தாவரமான பார்த்தீனியச் செடிகள் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்காவில் வேகமாக வளர்ந்து வருகின்றது.
இதனையொட்டி மாபெரும் சிரமதான பணிகள் நடாத்த திட்டமிடப்படவுள்ளது.
பங்குபற்ற விரும்புகின்றவர்கள் , இதர உதவிகள் செய்யவிரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளவும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.