மயிலிட்டி துறைமுகத்தின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் படகு தரிப்பிடம் அமைக்கும் வகையில் மீள் புனரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்கிழக்கு மூலையில் படகு தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது. படகுகள் தரித்து நிற்பதற்கும் மீன்பிடி வலைகள் இறக்கி ஏற்றுவது உள்ளிட்ட வேலைகள் செய்வதற்கு ஏதுவாகவே இவ் கருங்கற்படுக்கையானது உருவாக்கப்பட்டு வருகின்றது.
கீழே வரைபடத்தில் மயிலிட்டி துறைமுகமும், படகு தரிப்பிடமும் (வட்டத்தினால்) காட்டப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.