Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ச.ச.முத்து (லண்டன்.)
Posted Date: June 02, 2019 at 17:48
மிகவும் அருமையான ஒரு கவிதை. அறிவுச்சுரங்கம் எரித்தழிக்கப்பட்ட அந்த நாட்களின் புகையில் இருந்த புத்தகபக்க ஓலைச்சுவடிகளின் சாம்பல் மணம் என்றும் எங்கள் மனங்களை விட்டு அகலாது என்பதை தேர்ந்த சொற்களின் தெரிவுடன் சொல்லி இருக்கும் முறை மிக அருமை.
ராஜ்குமாரின் எழுத்துகளில் இருக்கும் தெளிவும் சொல்ல வந்ததை நேர்த்தியுடன் சொல்லும் முறையும் அற்புதம். தொடர்ந்து எழுதுங்கள் ராஜ்குமார்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.