பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விளையாட்டுக் கழகாகங்களுக்கு இடையிலான 11 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டிகள் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதல் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் வல்வை விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதவுள்ளது.
நேற்றைய போட்டியில் வல்வை அணி புதிய சீருடையில் களமிறங்கியிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.