பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நேற்று 18.032017 பருத்தித்துறை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த அனைத்து போட்டிகளின் முடிவுகளின் படி பருத்துத்துறை சென் தோமஸ் முதலாம் இடத்தையும் பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக்கழகம் 2 ஆம் இடத்தையும் வல்வை விளையாட்டுக்கழகம் 3 ஆம் இடதத்தையும் பெற்றுள்ளன.
வல்வை விளையாட்டுக் கழக வீர வீராங்கனைகள், அங்கத்தவர்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.